சென்னை மெட்ரோ ரயில், அஸாகி, மேட்டூர் கெம்பிளாஸ்ட், காஞ்சிபுரம் சோவல் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப் படுவதைக் கண்டித்தும் கைது மற்றும் பொய் வழக்குகளை கைவி டக்கோரியும் நாகர்கோவிலில் சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.